திருச்சி: தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
திருச்சி: தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (யு. ஏ. டி. டி. 2. ஓ) மற்றும் உழவர்களைப் பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி