திருச்சி: பராமரிப்பு பணிக்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு பூஜை

0பார்த்தது
திருச்சி: பராமரிப்பு பணிக்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு பூஜை
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில், வந்தே பாரத் ரயிலின் பராமரிப்புப் பணிகள் முதன்முறையாக நடைபெறுகின்றன. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், கடந்த 2022 முதல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வந்தது. பணிமனை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பூஜை செய்து இந்த ரயிலை வரவேற்றனர். பொதுவாக, வந்தே பாரத் ரயில்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி