திருச்சி விஜய்க்கு பாதுகாப்பு இல்லை கு. ப. கிருஷ்ணன் பேட்டி

3பார்த்தது
தவெக தேர்தல் கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அவரது விருப்பம் என்றும், அவரை திமுகவில் இணைத்துக் கொண்டது முதல்வரின் விருப்பம் என்றும் கூறினார். மேலும், மத்திய அரசை விமர்சித்த கருத்து தனது சொந்த கருத்து என்றும், கட்சியின் கருத்து அல்ல என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் விஜய்க்கு பாதுகாப்பு இல்லை, காவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி