முசிறியில் சாலை விபத்து இரண்டு இளைஞர்கள் பலி

0பார்த்தது
முசிறியில் சாலை விபத்து இரண்டு இளைஞர்கள் பலி
முசிறி புதுத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வர தயால் (19) மற்றும் சிந்தாமணி தெருவைச் சேர்ந்த அருள் முத்துக்குமரன் (20) ஆகிய இருவரும் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முசிறி SB மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முசிறி போலீசார், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி