திருச்சி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

77பார்த்தது
திருச்சி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
மணப்பாறை திண்டுக்கல் சாலை மேம்பாலத்திற்கு கீழ் மயங்கி நிலையில் ஆண் உடல் ஒன்றை இருப்பதாக கிடைத்த தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று மணப்பாறை போலீசார் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பொன்மலைபட்டியைச் சேர்ந்த சேசுராஜ் என தெரியவந்தது. இதையடுத்து அவரது சகோதரிக்கு தகவல் அளித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி