முசிறியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதிய சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தலில் அளித்த வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அகவை 70ஐ நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத்தில் 10 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி