திருச்சி குழந்தைகள் மையத்தில் சேர்க்கை குறித்த அறிவிப்பு

65பார்த்தது
திருச்சி குழந்தைகள் மையத்தில் சேர்க்கை குறித்த அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1850 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய மதிய உணவு, முன் பருவ கல்வி மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. திருச்சி மாவட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சேர்த்து சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி