திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பாளர் நியமனம்

352பார்த்தது
திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பாளர் நியமனம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜமோகன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி