முசிறியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி

473பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு, கண் தானம், ரத்த தானம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். துணிப்பை பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பேரணி முசிறி கைகாட்டியில் தொடங்கி, துறையூர் சாலை பூங்கா வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி