திருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் கனிமொழி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை மார்ச் 6ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணம் போலி ஆவணங்கள் மூலம் நடைபெற்றதாகக் கூறி, திருமணத்தை ரத்து செய்து மகளை மீட்டுத் தர வேண்டும் என கனிமொழியின் தந்தை ரமேஷ், திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.