கல்லக்குடி அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் சாவு

642பார்த்தது
கல்லக்குடி அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் சாவு
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துவத்தூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 62 வயதான முதியவர் கலியமூர்த்தி ஓடை பாலம் அருகே நடந்து சென்றபோது, மணியரசன் ஓட்டி வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மணியரசன் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you