திருச்சி போக்சோ குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

841பார்த்தது
திருச்சி போக்சோ குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்
திருச்சி மாவட்டம் சிறுவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமியை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்திய உறவினர் மகேந்திரன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் நேற்று ஆணை பிறப்பித்தார். அதற்கான சார்வு சிறையில் உள்ள குற்றவாளியிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி