திருச்சி விபத்து இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

1பார்த்தது
திருச்சி விபத்து இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
முசிறி அருகே 2018ல் அரசு பேருந்து மோதி உயிரிழந்த மருதாயி குடும்பத்திற்கு ரூ.3,49,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கப்படாததால், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர். இது தொடர்பாக வழக்கு விசாரணையில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி