திருச்சி முதல்வரை சந்தித்த கு. ப. கிருஷ்ணன்

0பார்த்தது
திருச்சி முதல்வரை சந்தித்த கு. ப. கிருஷ்ணன்
முன்னாள் அமைச்சரும் திருச்சியைச் சேர்ந்தவருமான கு. ப. கிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக இன்று பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த நிகழ்வில் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.