தமிழக வெற்றி கழகத்தின் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் ஆகியோர், முசிறி கட்சி அலுவலகத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலைச் செல்வன் தலைமையில், வெற்றி கழக உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.