முசிறி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.