திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் ராஜ கம்பளத்தார் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த காட்டு நாயக்கர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சர் கே.என். நேரு உதவியுள்ளார். இதற்காக தொட்டியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் திருஞானம் தலைமையில் காட்டுநாயக்கர் பிரிவின் முன்னணி தலைவர்கள் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.