திருச்சி ஜல்லிக்கட்டு முகூர்தக்கால் நடும்விழா நேரு பங்கேற்பு

1பார்த்தது
திருச்சி ஜல்லிக்கட்டு முகூர்தக்கால் நடும்விழா நேரு பங்கேற்பு
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு இன்று ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
Job Suitcase

Jobs near you