திருச்சியில் உண்டியல் திருட்டு பரபரப்பு போஸ்டர்

726பார்த்தது
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள பீலிங்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயிலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உண்டியல் திருட்டு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 'என்ன ஆச்சு உண்டியல் திருட்டு என்ன ஆச்சு? உண்டியலில் இருந்த நகை பணம் என்ன ஆச்சு? நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தாசில்தாரின் உத்தரவு என்னாச்சு? பொதுமக்கள் நீங்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்' என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி