முசிறி துணைமின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்

724பார்த்தது
முசிறி துணைமின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் முசிறி துணைமின் நிலையங்களில் நாளை (15.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி