முசிறியி தாயை அறிவாளாள் வெட்டிய மகன் கைது

2பார்த்தது
முசிறியி தாயை அறிவாளாள் வெட்டிய மகன் கைது
முசிறி அருகே அயித்தாம்பட்டியில் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்ட மகன் சுதாகர், தனது தாயின் இடது கை கட்டை விரலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த முசிறி போலீசார், சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி