துறையூர்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தபணி கலெக்டர் ஆய்வு

0பார்த்தது
துறையூர்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தபணி கலெக்டர் ஆய்வு
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை நேற்று சனிக்கிழமை அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருடன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி