திருச்சி மாமன்ற கூட்டம்-திமுக கவுன்சிலர் வெளிநடப்பு

717பார்த்தது
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று (20 ஆம் தேதி) நடைபெற்றது. இதில் பேசிய 60-வது வார்டு கவுன்சிலர் காஜாமலை விஜய், தனது வார்டில் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றும், தன்னை புறக்கணித்தால் ராஜினாமா செய்வதாகவும் கூறினார். "நமது ஆட்சியின் போதே எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றால், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ன செய்யப் போகிறீர்கள்?" என கேள்வி எழுப்பி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

தொடர்புடைய செய்தி