திருச்சி கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

3பார்த்தது
திருச்சி கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே. என். நேரு, தனது தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரவானூர், லிங்கநகர், நாடார் தெரு, தியாகராய நகர், பாத்திமா நகர், வெக்காளியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, பாண்டமங்கலம் ரோடு, நவாப் தோட்டம், அண்ணாமலை நகர், தென்னூர், பட்டாபிராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி