திருச்சி: போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றவர் கைது

650பார்த்தது
திருச்சி: போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருந்த மலின்டோ விமானத்தில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த அப்துல் பாரி (40) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் பாரியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி