திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரகம்பி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரை கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற கிஷாந்த் என்ற வாலிபருக்கு, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் இன்று இரட்டை ஆயுள் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.