திருச்சி சார்ஜாவில் இருந்து வந்த பயணி மாயம்

6பார்த்தது
திருச்சி சார்ஜாவில் இருந்து வந்த பயணி மாயம்
நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியைச் சேர்ந்த சேகர் (29), சார்ஜாவிலிருந்து கடந்த 8 ஆம் தேதி திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பிறகு, சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்குச் செல்லாமல் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இது குறித்து அவரது உறவினர் கஸ்தூரி, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி