திருச்சி: மக்கள் குறைதீர் கூட்டம் 554 மனுக்களுக்கு தீர்வு

1பார்த்தது
திருச்சி: மக்கள் குறைதீர் கூட்டம் 554 மனுக்களுக்கு தீர்வு
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், புதிய தண்ணீர் இணைப்பு, தொகுப்பு வீடு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து காப்பீட்டு உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 554 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி