திருச்சி: மூதாட்டி வீட்டில் கொள்ளை

620பார்த்தது
திருச்சி: மூதாட்டி வீட்டில் கொள்ளை
திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகரில் வசிக்கும் அம்புஜம் (67) என்பவரது வீட்டில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் 13 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் இரண்டு கைக்கடிகாரங்கள் திருடு போனது. வீட்டின் முன்பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இந்தத் திருட்டு நடந்துள்ளது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி