திருச்சி சிறப்பு தொழில் கடன் முகாம் அறிவிப்பு

323பார்த்தது
திருச்சி சிறப்பு தொழில் கடன் முகாம் அறிவிப்பு
திருச்சி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளை அலுவலகத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஜூன் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. புதிய தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியை சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0431-2460498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி