திருச்சி அருகே கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி

1பார்த்தது
திருச்சி அருகே கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி
திருச்சி அருகே கூத்தூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மூதாட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி