ஸ்ரீரங்கம் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

0பார்த்தது
ஸ்ரீரங்கம் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே இருப்புப் பாதை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி