திருச்சி மதிமுக சார்பில் சமத்துவ நடைபயணம் வைகோ பேட்டி

0பார்த்தது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், வரும் ஜனவரி 2ஆம் தேதி மதிமுக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்த நடைபயணம் சாதி மத பேதமின்றி நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி