திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் சிஎம் விஜயின் தேர்வு யார்

7பார்த்தது
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் சிஎம் விஜயின் தேர்வு யார்
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சி.எம். விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கு.ப. கிருஷ்ணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் சி.எம். விஜய்க்கு பதிலாக யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டேக்ஸ் :