திருவரம்பூர் அருகே கடன் பிரச்சினை- பெண் தூக்கிட்டு தற்கொலை

493பார்த்தது
திருவரம்பூர் அருகே கடன் பிரச்சினை- பெண் தூக்கிட்டு தற்கொலை
திருவரம்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி, கடன் பிரச்சனை மற்றும் உடல்நலக் குறைவால் மன உளைச்சல் அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் அளித்த தகவலின் பேரில், திருவரம்பூர் போலீசார் ரேவதியின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி