திருச்சியில் செல்போன் பறித்த வாலிபர் கைது

52பார்த்தது
திருச்சியில் செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனையில் காவலராக பணிபுரியும் சாந்தகுமாரி, கடந்த 12ஆம் தேதி பணியில் இருந்தபோது, மொபைல் திருட முயன்ற மர்மநபரை கையும் களவுமாக பிடித்தார். விசாரணையில், குழுமணி மேலத்தெருவை சேர்ந்த செந்தூர் முருகன் என தெரியவந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி