திருச்சி சோமரசம்பேட்டை அடுத்த புங்கனூரில், தங்கையின் கணவர் சுரேஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனையடியான் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.