திருச்சி மாநகரில் குட்கா வேட்டை 3 பேர் கைது

1பார்த்தது
திருச்சி மாநகரில் குட்கா வேட்டை 3 பேர் கைது
திருச்சி மாநகரில் குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஸ்ரீரங்கம் வீரேஸ்வரன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, இபி ரோடு கீழதேவதானம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரூபன்டெபிட் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி