திருச்சியில் இருந்து காரைக்கால் ஈரோடு ரயில் சேவையில் மாற்றம்

3பார்த்தது
திருச்சியில் இருந்து காரைக்கால் ஈரோடு ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக, திருச்சி காரைக்கால் டெமு ரயில் இன்று முதல் 15ஆம் தேதி வரை திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், திருச்சி ஈரோடு பாசஞ்சர் ரயில் 16, 19, 23, 26 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி