ஸ்ரீரங்கம் தொகுதி 91வது பூத்தில் 6வாக்கு மட்டும் பெற்ற திமுக

6பார்த்தது
ஸ்ரீரங்கம் தொகுதி 91வது பூத்தில் 6வாக்கு மட்டும் பெற்ற திமுக
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ், திமுக வேட்பாளர் துரைராஜை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட 91வது பூத்தில் திமுகவிற்கு வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு வார்டுக்கு பூத் ஏஜென்ட் மற்றும் பிஎல்ஏ2 உறுப்பினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், ஒரு பூத்தில் திமுகவிற்கு ஆறு வாக்குகள் மட்டும் பதிவானது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி