ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை கும்பல் கைது

0பார்த்தது
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை கும்பல் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், நான்கு பேர் கொண்ட கும்பலை விசாரித்தபோது, அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4000 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி