துவரங்குறிச்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

657பார்த்தது
துவரங்குறிச்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 68 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாரியாயி, வியாழக்கிழமை அப்பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you