திருச்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

2பார்த்தது
திருச்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருச்சி மாநகரப் பகுதிகளில் ஜூன் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குக் கோட்டத்தில் ஜூன் 5ஆம் தேதியும், நகரியக் கோட்டத்தில் ஜூன் 16ஆம் தேதியும் இக்கூட்டங்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை இக்கூட்டங்களில் தெரிவித்து பயன்பெறலாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.