காணகிளியநல்லூரில் காவல் நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

0பார்த்தது
காணகிளியநல்லூரில் காவல் நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணகிளியநல்லூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த காவல் நிலையத்திற்கான பூமி பூஜையை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.