மணப்பாறை: கடுமையான தலைவலியால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

1பார்த்தது
மணப்பாறை: கடுமையான தலைவலியால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை அருகே இளங்காகுறிச்சி பகுதியைச் சேர்ந்த 72 வயதான சின்னபொண்ணு, கடுமையான வயிற்று மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர் சிகிச்சையும் பலனளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி