மணப்பாறை அம்மா உணவகத்தில் எம்எல்ஏ கதிரவன் ஆய்வு

422பார்த்தது
மணப்பாறை அம்மா உணவகத்தில் எம்எல்ஏ கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு அருந்தியவர்களிடம் உணவு தரம் குறித்து விசாரித்தார். குளிர்சாதனப் பெட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்ட அவர், பணியாளர்களை எச்சரித்தார். சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி