திருச்சியில் சமரச தின விழிப்புணர்வு பேரணி

2பார்த்தது
திருச்சியில் சமரச தின விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்தியஸ்தர்கள், நீதிமன்ற பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சமரசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி