துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை: இரு சிறுவர்கள், ஒருவர் கைது

459பார்த்தது
துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை: இரு சிறுவர்கள், ஒருவர் கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும், வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்த பிளம்பிங் ஜோன்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிளம்பிங் ஜோன்ஸ் மத்திய சிறையிலும், சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி