ஸ்ரீரங்கம்: 1லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி தவெக வேட்பாளர்

0பார்த்தது
ஸ்ரீரங்கம்: 1லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி தவெக வேட்பாளர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் ஒரு லட்சத்து 3235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் துரைராஜை விட 33,590 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றியடைந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் இடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர் ரமேஷ் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி