திருச்சியில் மிரட்டல் போஸ்டரால் பரபரப்பு

168பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கல்குவாரியில் கனிமவளக் கொள்ளை நடப்பதாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை தாக்கியதாக எம்எல்ஏ பழனியாண்டியின் ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பழனியாண்டிக்கு எதிராக செயல்படும் தனியார் செய்தி நிறுவனம் மற்றும் அரசியல் கும்பலை கண்டிப்பதாக திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி